சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் மறைவு

சென்னை உயர்நீதிமன்ற பிரபல மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் (வயது90) 12.6.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு  காரைக்குடியில் நாளை (16.6.2023) நடைபெறுகிறது.


No comments:

Post a Comment