நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

நன்கொடை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் ரூ.10,000, தென்காசி மாவட்டம் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடிபட்டி அ.எழில்வாணன் ரூ.10,000, கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ். ராஜன் ரூ.5,000 என தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் நன்கொடை வழங்கினர். உடன்: கழகப் பொறுப்பாளர்கள்.


No comments:

Post a Comment