‘விடுதலை' நாளிதழுக்கான சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

‘விடுதலை' நாளிதழுக்கான சந்தா

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் டி.பி. இராஜன் ‘விடுதலை' நாளிதழுக்கான சந்தாவினை கழக குமரிமாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன்: திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் ஞானதாஸ் மற்றும் திமுக தோழர்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment