மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டானாக இல்லாமல் - எடுத்த புத்தகத்தைப் படிப்பதற்கும், உலக விடயங்களைத் தெரிந்து கொள்ளவும் - கல்வி வேண்டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கும், உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி எனவும் கல்வி பெற வேண்டும். இப்போது - இவற்றில் கல்வி எதற்காகத் தேவை?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment