பெரியார் விடுக்கும் வினா! (1041) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1041)


இன்றைய அரசியல் நிலையானது பண்டைக்கால தேவ அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சியே என்பதை யாராலும் மறுக்க முடியுமா? தங்கள் நலம் குறைந்து வருவதால் ஏகபோக ஆதிக்கம் செத்துப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் பார்ப்பனர்கள் நம்மவர்களை ஒழித்துக்கட்ட முனைந்து நிற்கின்றனர். ஆயினும் பார்ப்பனர் வெற்றி பெற முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment