இன்று ஜூலை 19 - 1994 - 31(சி) சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

இன்று ஜூலை 19 - 1994 - 31(சி) சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள்

தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்ற தடை ஏற்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்டு இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் உருவாக்கிய 31-சி அடிப்படையிலான 69 சதவீத இட ஒதுக்கீடு வரைவு, அன்றைய அதிமுக அரசில், சட்டம் நிறைவேற்றி பின்னர் நாடாளு மன்றத்தில் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, இறுதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் ஜூலை 19 (1994).

 

No comments:

Post a Comment