5.7.2023 புதன்கிழமை திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

5.7.2023 புதன்கிழமை திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல்

திருமானூர்: இரவு 7மணி 

இடம்: சு.சேகர் இல்லம் - திருமானூர் 

தலைமைவிடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) 

முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), இரத்தின.ராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) 

சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) 

பொருள்: பொதுக்குழுத்தீர்மானங்களை செயல்படுத் துதல்.., கழக வளர்ச்சிப்பணிகள்.. 

பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். 

இவண்: க.சிற்றரசு (ஒன்றியதலைவர்) பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்) 

ஏற்பாடு: திருமானூர் ஒன்றியம் திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment