6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா- 2023 (28.07.2023 முதல் 06.08.2023 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா- 2023 (28.07.2023 முதல் 06.08.2023 வரை)

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 79 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாண வர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்: நகர் மன்றம், புதுக்கோட்டை.

புத்தகக் காட்சி நேரம்: 

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி 10%.           

அனுமதி இலவசம்

தொடர்புக்கு: - 97913 10318


No comments:

Post a Comment