புதுக்கோட்டையில் பெரியாரியல் கருத்தரங்கம். 61ஆவது நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

புதுக்கோட்டையில் பெரியாரியல் கருத்தரங்கம். 61ஆவது நிகழ்ச்சி

 புதுக்கோட்டை ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் தந்தை பெரியாரியல் குறித்த கருத்தரங்கம் சனாதனம் என்ற தலைப்பில் நடந்தது. 

இந்தக் கருத்தரங்கத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழக நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு அனைவரையும் வரவேற்றார். நகரத் தலைவர் சு.கண்ணன், மாவட்ட ப.க.அமைப்பாளர் பி.சேகர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அ.பத்மநாபன், ம.மு.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment