பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

பாராட்டு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கும்பகோணம் மேலக்காவேரி திராவிடர் கழகத் தோழர் முனைவர் ச.அஜிதனுக்கு பாராட்டு தெரிவித்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் அவர்களின் ‘90 இல் 80' புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார் (10.07.2023, குடந்தை).


No comments:

Post a Comment