அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

அப்பா - மகன்

தீட்சதர்களின் அடியாளா?

மகன்: தீட்சதர்களுக்குத் தொந்தரவு கொடுத்தால் போராடுவேன் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே, அப்பா!

அப்பா: பக்தர்களுக்கு தீட்சதர்கள் தொந்தரவு கொடுத்தால், தீட்சதர்களின் அடியாளாக வருவேன் என்கிறாரா, மகனே!


No comments:

Post a Comment