மதுரை கலைஞர் நூற்­றாண்டு நூலகத்திற்கு ஒரு லட்­சம் ரூபாய் மதிப்பில் நூல்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

மதுரை கலைஞர் நூற்­றாண்டு நூலகத்திற்கு ஒரு லட்­சம் ரூபாய் மதிப்பில் நூல்கள்!

முனைவர் ஆறு.அழகப்பன் வழங்கினார்!

சென்னை, ஜூலை 11- அண்ணாமலை பல்கலைக் கழக ஓய்வு பெ ற்ற பேராசிரியர் முனைவர் ஆறு.அழகப்பன், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களை , மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கியுள்ளார். அதன் அடை யாளமாக தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் அவர்களிடம் அவர் சில நூல்களை வழங்கினார்.


No comments:

Post a Comment