நீரிழிவு - ஓர் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

நீரிழிவு - ஓர் எச்சரிக்கை!

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10லட்சம்.

கடந்த 4 ஆண்டுகளில் இது 44 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுகிறது?

உலகில் ஆண்டு ஒன்றுக்கு நீரிழிவால் மரணம் 34 லட்சம் பேர்.

2040 இல் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 12 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும்.

No comments:

Post a Comment