நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

நன்கொடை


பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 83ஆவது பிறந்தநாளான இன்று அவரது குடும்ப உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் முன்னிலையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கப்பட்டது. (4.7.2023)


No comments:

Post a Comment