பெரியார் விடுக்கும் வினா! (1061) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1061)

பெருவாரியான மக்கள் கல்வியறிவற்றவர்களும், வாழ்க்கை வசதியற்றவர்களுமாய் இருக்கும் நாட்டில், ஆட்டுப்பட்டியில் நரி உலவுவது போன்று பார்ப்பனர் ஆதிக்கம் உள்ள இந்நாட்டில் ஜனநாயகத் தேர்தல் முறை எவ்வாறு சாத்தியமாகும்? ரூ.5 லட்சம், 10 லட்சம் என்று தேர்தலில் செலவாகும் நிலையிருந்தால், மனிதச் சமுதாய ஒழுக்கம், தரம் கெடாமலிருக்குமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment