பெரியார் விடுக்கும் வினா! (1067) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1067)

வியாபாரிக்கு நாணயம் என்று சொல்ல இலக்கணம் ஏதாவது உண்டா? அவர்கள் வைக்கும் லாபத்திற் காவது எல்லை உண்டா? முடிந்தவரை பார்ப்பதுதான் வியாபாரத் தர்மம் என்றால் என்னாவது? வியாபாரத் தின் திறமையே கெட்டிக்காரத்தனமும், கொள்ளை இலாபமும், ஏமாற்றுதலும் என்பதாக இருக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment