சுயமரியாதை இயக்கம் சகல ஜாதியும், ஒழிந்துதான் ஆக வேண்டும் என்று சொல்லும்போது - அது மனிதச் சமூகத்தினிடமிருந்து எவ்விதப் பெருமையையும், மதிப்பையும் எதிர்பார்த்தது உண்டா? ஜாதி ஒழிப்புக்குத் தடையாகக் கொண்டு வந்து போடப்படும் எந்தவிதமான முட்டுக்கட்டையையும் இலட்சியம் செய்து பின் வாங்கியது உண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment