கலைஞர் நூற்றாண்டு விழா - பெரியார், அண்ணா விருதுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

கலைஞர் நூற்றாண்டு விழா - பெரியார், அண்ணா விருதுகள்

தி.மு.க. பவள விழா ஆண்டு  முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்

தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் வேலூரில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான

பெரியார் விருது : மயிலாடுதுறை  கி.சத்தியசீலன் அவர்கட்கும், அண்ணா விருது :  மீஞ்சூர்  க.சுந்தரம் அவர்கட்கும், கலைஞர் விருது : மாண்புமிகு அய். பெரியசாமி அவர்கட்கும், பாவேந்தர் விருது : தென்காசி   மலிகா கதிரவன் அவர்கட்கும், பேராசிரியர் விருது :  பெங்களூர்  ந.இராமசாமி அவர்கட்கும், வழங்கப்படும் என  தி.மு.க. தலைமைக் கழகம்  இன்று (02-09-2023) அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment