திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 10.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ஜெ.பி.ஆர். மினி மகால், சித்தூர் சாலை, 

மேல் திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க விழா : காலை 9.30 மணி

வரவேற்புரை : கோ.கிருஷ்ணமூர்த்தி 

(மாவட்டத் தலைவர்)

தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் 

(தலைமைக் கழக அமைப்பாளர்)

தலைமை : பொதட்டூர் புவியரசன் 

(பொதுக்குழு உறுப்பினர்)

முன்னிலை : சோ.சுரேஷ் (மாநில இளைஞணி 

துணைச் செயலாளர்), வழக்குரைஞர் மா.மணி 

(காப்பாளர், திராவிடர் கழகம்), க.ஏ.மோகனவேலு (பொதுக்குழு உறுப்பினர்), இரா.கணேசன் (பெரியார் பெருந்தொண்டர்), இரா.ஸ்டாலின் (மாவட்டத் துணைத் தலைவர்), கி.எழில் (மாவட்ட ப.க. தலைவர்), சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்), க.ஏ.தமிழ்முரசு (மாவட்ட இளைஞரணி தலைவர்), விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), டாக்டர் ந.பன்னீர்செல்வம் (திராவிடர் கழக பாடகர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.00-10.45 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

ஆசிரியர் மா.அழகிரிசாமி

10.45-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.00 இந்து - இந்துத்துவா - சங்பரிவார் -

ஆர்.எஸ்.எஸ்.

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

12.00-12.45 கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்

எழுத்தாளர் மஞ்சை வசந்தன்

12.45-2.00 உணவு இடைவேளை

2.00-2.45 தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

2.45-3.30 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

அவர்களின் சாதனைகள்

வீ.குமரேசன்

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-4.45 தந்தை பெரியாரின் 

பெண் விடுதலைச் சிந்தனைகள்

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: ந.இரமேஷ் (மாவட்டச் செயலாளர்)

முன்பதிவு: 9443273119, 9444736912

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment