தமிழர் தலைவரிடம் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

தமிழர் தலைவரிடம் நன்கொடை

பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி. தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000/-  நன்கொடையாக வழங்கினார். (06.09.2023, பெரியார் திடல்)

நன்கொடை

சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜெ.காமராஜ் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.6000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment