மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

மறைவு

அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் மு.முனியசாமியின் இணையர் மு.ராஜலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக, 7.9.2023 அன்று அதிகாலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், நகரத் தலைவர் சு.செல்வராசு, செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று அம்மையாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பிற்பகல் 3 மணியளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.


No comments:

Post a Comment