பெரியார் விடுக்கும் வினா! (1112) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1112)

நமது சமுதாயம் இயற்கையிலேயே இழிவான சமுதாயமாகப் போய்விட்டது. நம் இழிவுக்குக் காரணம் பார்ப்பான்தான் என்று கூறிக்கொண்டே இனியும் காலம் கடத்தினால் பிரயோசனப்படுமா? பார்ப்பானை ஒழித்து நமது இழிவை துடைத்து ஒழித்துக் கொள்ள நமக்கே விருப்பமில்லை என்னும் நிலை நீடிக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment