பெரியார் விடுக்கும் வினா! (1128) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 18, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1128)

தொழிலாளி - முதலாளி கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும். ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது. இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment