கழகத் தோழர் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

கழகத் தோழர் படத்திறப்பு

இலால்குடி, அக். 24 - இலால்குடி கழக மாவட்டம் விடுதலைபுரம் மறைந்த பெரியாரின் பெருந் தொண்டர்  டி.எஸ்.வனத் தையன் அவர்களின் இணையர் வ.அந்தோணியம்மாள் அவர்களின் படத் திறப்பு விழா (22.-10.-2023)  நடைபெற்றது.

அ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்) வரவேற்புரையாற்ற,  மு. திருநாவுக்கரசு (புள்ளம் பாடி ஒன்றிய தலைவர்) தலைமை தாங்க, PNR. அரங்கநாயகி (மாவட்ட காப்பாளர்) படத்தை திறந்து வைத்தார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடிவள்ளல், மற்றும் உடுக்கை அடி அட்டலிங்கம், பிச்சை மணி, பொற்செழியன், ஒன்றிய இளைஞரணி தலைவர் சா.இசைவா ணன், சி. தமிழ்வாணன், மோகன், சங்கர், பிரதீப், பிரசாத் தென்னரசு மற் றும் குடும்பத்தார் உறவி னர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கழக பேச் சாளர் பூவை புலிகேசி நினைவேந்தல் உரையாற் றினார்.

No comments:

Post a Comment