ஆரம்ப ஆசிரியர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

ஆரம்ப ஆசிரியர்கள்

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப் படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தை களுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர் களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய் மார்களே தாம் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள்.

('குடிஅரசு' 1.5.1927)


No comments:

Post a Comment