பெரியார் விடுக்கும் வினா! (1146) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1146)

இந்த நாட்டில் ஜாதி முறைப் பிரிவு - கீழ் ஜாதி, மேல் ஜாதி இருந்து வருகிறது. ஆட்சியும், ஆதிக்கமும் மேல் ஜாதிக்குச் சொந்தம்; அவர்களிடம் அல்லலும், அவதியும் படுவது கீழ் ஜாதிக்காரர்களுக்குச் சொந்தம். இது சாத்திரப்படி - சட்டப்படி பாதுகாக்கப்படுகிறது. முயற்சி எடுத்து, எந்த விலை கொடுத்தாயினும் இதை மாற்ற வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment