பெரியார் விடுக்கும் வினா! (1154) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 14, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1154)

அர்ச்சகனும், புரோகிதனும் ஒப்புவிப்பது போன்று - உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்தப் படிப்புக்கும் பரீட்சை முறையாக இருக்கலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment