'விடுதலை' சந்தா வழங்கியோர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

'விடுதலை' சந்தா வழங்கியோர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.இரவிக்குமார் அவர்கள் "விடுதலை "ஆண்டு சந்தா விற்கான தொகை ரூ.2000 தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விஜயேந் திரன் ஆகியோர் உள்ளனர். (பெரம்பலூர் 5.11.2023) 

----

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் பெரியார் பெருந் தொண்டர் சர்புதீன் அவர்கள் "விடுதலை "ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.2000 தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் சி .தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரன், மாவட்ட ப.க. தலைவர் பெ.நடராஜன், நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர். (பெரம்பலூர் 5.11.2023)

No comments:

Post a Comment