தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி

26.1.2024 வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 10 மணி
இடம்: வி.ஆர்.மினி ஹால், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில்.
போட்டிக்கான தலைப்பு:
1. “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”
2. “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”
3. “பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும்”
(இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.)
பேச வேண்டிய கால அளவு: 5 மணித்துளிகள்
போட்டிக்கான பரிசுத் தொகை:
முதல் பரிசு : ரூ.1,500
இரண்டாம் பரிசு : ரூ.1,000
மூன்றாம் பரிசு : ரூ. 750
தொடர்புக்கு:
வீ.வெங்கடேசன்
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
74180 21491
வீ.அருணாசலம்
(மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
94431 80630
சி.தர்மலிங்கம்
(மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)
93446 49832
பகுத்தறிவாளர் கழகம், கடலூர் மாவட்டம்

No comments:

Post a Comment