
இந்த ஒளிப்படத்தில் இருப்பவர் கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவி லட்சுமி சர்மா.
நிகழ்வு குறித்து அவரின் ட்விட்டர் பதிவு👇
“அய்.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு. போராட்டத்தில் கலந்து கொண்ட எங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை”
“ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டால் நல்ல ‘இன்டர்னல்’ மதிப்பெண்கள் தரப்படும் என்றும் அதே போல நடிகை கங்கனா ரணாவத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம்”
“எங்கள் தவறை உணர்ந்துவிட்டோம்.. எங்களை மன்னித்து விடுங்கள்”
அட சங்கிகளா… மாணவர்களையும் சீரழிக்க முயன்று இருக்கறீர்களே, கேவலமாக இல்லையா??
– சமூக வலைத்தளத்திலிருந்து
No comments:
Post a Comment