Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

தமிழர் தலைவர் அவர்கள் தி.மு.க. தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர்

இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை பெரியார் திடலுக்கு வருகை

டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது

தமிழ்நாட்டில் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்ய தனி அலுவலர்கள் நியமனம்

இணைய வழி சூதாட்டத்துக்கு தடை அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்