ரூ.1500 கோடி நிலுவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

ரூ.1500 கோடி நிலுவை

அரசு விளம்பரங்களை வெளி யிட்டதில் பத்திரிகை மற்றும்  ஊடக நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் ரூ.1500 கோடி முதல் ரூ.1800 கோடிவரை நிலுவை வைத்துள்ளதாக இந்தியப் பத் திரிகைகள் சங்கம் உச்சநீதிமன் றத்தில் தெரிவித்துள்ளது.


கை கழுவ அறிவுரை


கரோனா தடுப்பு நடவடிக் கையாக, ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தியபின், கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம் என சென்னை மாநகராட்சியின் 'டுவிட்டர்' பதிவு தெரிவித்துள்ளது.


பயன்படுத்தலாம்...


காசநோய் கண்டறிவ தற்கான கருவிகளை, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யும் பரி சோதனைக்குப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment