சென்னை, மே 16 இரு சக்கர மின்சார வாகன நிறுவனமான ஹீரோ, இணையதள திட் டத்தின் போது மட்டுமே வாங்கப்பட்ட அதன் 3 நாட்களில் திருப்பி அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது.
வாங்கிய 3 நாட்களுக்குள் தயாரிப்பினை வாடிக்கையா ளர்கள் திருப்பி அளித்தால் அவர்களுக்கு முழுத் தொகை யும் திரும்ப அளிக்கப்படும் என்றும்,
இந்தியா முழுவதும் சிறப்பு விலைகளை இணையதளத் தில் வழங்குவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னுதாரணம் எதுவும் இல்லை.
இதைப் பார்த்த ஹீரோ மின்சார தனது தயாரிப்பு களில் இணையதள சலுகை யின் இரண்டாம் கட்டத்தை மே 31 வரை அறிமுகப்படுத்தி யுள்ளது என ஹீரோ மின்சார தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment