வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் குடியாத்தம் வி. சடகோபன் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன் கொடை வழங்கியுள்ளார். நன்றி வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment