விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

விடுதலை வளர்ச்சி நிதி


மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் க.வாலகுரு - ஆசிரியர் (நினைவில்)  அவர்களின் மனைவியும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களின் தாயாரு மாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள்  (தலைமை ஆசிரியை) அவர்களின்  7ஆம்  ஆண்டு நினைவுநாளை (23.05.2019) முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி 86ஆம் ஆண்டு தொடக்க நாள் காணும் விடுதலை நாளிதழ்  வளர்ச்சி நிதியாக  ரூ 2000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம், சொ. நே.அன்பு மணி, சொ.நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment