செங்கம் திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் கு.ராஜா அவர்கள் நேற்று (22.5.2020) இயற்கை எய்தினார். அவரது உடல் இன்று (23.5.2020) 11 மணியளவில் அடக்கம் செய்யப் பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை திருவண்ணாமலை மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment