சமூகநல பாதுகாப்புப் பணிகளுக்காகவும், இந்தியாவின் நகர்ப்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக ரூ.7,600 கோடி வழங்கியுள்ளது உலக வங்கி. ஏற்கெனவே இந்தியாவின் சுகாதாரத் திட்டத்திற்காக நிதி வழங்கியுள்ளது.
கல்லூரி தேர்வு
கரோனா தாக்கம் குறைந்த பின்பே கல்லூரித் தேர்வுகள் மற்றும் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment