வட சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் - முனைவர் இரா.அகிலா இணையரின் மகள் அ.கு.தமிழ்த் தென்றல் 15ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5000 நாகம்மையார் குழந்தைகள் காப்பகத் திற்கு வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!
நன்கொடை
சுயமரியாதைச் சுட ரொளி காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர் களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12.05.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் திடலில் உள்ள சுயமரியாதைச் சுடரொ ளிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment