உலக அளவில் கரோனா பாதிப்பு 48,51,435. உயிரிழப்பு 3,18,035.
இந்தியாவில் பாதிப்பு 101183. உயிரிழப்பு 3029.
தமிழ்நாட்டில் பாதிப்பு 11,760; உயிரிழப்பு 81.
சென்னையில் பாதிப்பு 7117; நேற்று ஒரு நாள் மட்டும் 364 பேர் பாதிப்பு.
கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த நோய்க் கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான கரோல் சிகோரா தெரிவித்துள்ளார்.
கரோனா தாக்குதலால் நீரிழிவு நோயாளிகளில்
30 விழுக்காட்டினர் உயிரிழக்கும் நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment