சீனா ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

சீனா ஒப்புதல்

கரோனா நோய்த் தொற்று உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசா ரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.


தள்ளுபடி


சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடு களுடன், அனைத்து மதவழிபாட்டுத் தலங் களையும் திறக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment