சேலம், மே 26- தற்போது கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா தொடர்ந்து தனி மனித இடை வெளியை கடைப் பிடித்து வருவதால் அமே சான் நிறுவன சேவையை நம்பியுள்ள மக்களிடமிருந்து, குறிப்பாக பொதுவில் வெளியே வருவதற்கு மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களி டமிருந்து தேவை அதிகரிப் பதை பூர்த்தி செய்வதற்காக 50,000 சீசனல் ரோல்களை திறந்து வைத்திருப்பதாக அமேசான் இந்தியா இன்று அறிவித்துள்ளது என இந் நிறுவன அதிகாரி அகில் சக் சேனா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 26, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment