சென்னை, மே 26- கைகளை கழுவுவது பற்றிய விழிப் புணர்வு நம்மைச் சுற்றி உள் ளது, இருப்பினும் நுகர்வோர் துணிகளை முழுமையாக கிருமி நீக்கம் செய்வது குறித்து விழிப்புடன் இருப் பது மிகவும் முக்கியம். எப் போதும் வளர்ந்து வரும் உல களாவிய தொற்றுநோயால், சுகாதாரம் மிக முக்கியமானது.
தேவைக்கு விரைவானவ ராக இருப்பாதால், விப்ரோ கன்சுயூமர் கேர் மற்றும் லைட் டிங் 99 சதவிகிதம் கிருமி பாதுகாப்பை வழங்குவதற் கான தேவையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறந்த தீர்வாக சாஃப்டச் ஆண்டி ஜெர்ம் ஃபேப்ரிக்கண்டிஷனர் அறிமுகம் செய்துள்ளது என இந்நிறுவன துணைத் தலை வர் எஸ்.பிரசன்னா ராய் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment