சென்னை, மே 26- குழந்தைக ளின் உடல் பாதுகாப்புக்கு டயப்பாரை தயாரித்து வழங் கும் பேம்பர்ஸ் நிறுவனம் இப்போது இதயம் வருடும் ஒரு படத்தை பேம்பர்ஸ் நிறு வனம் தயாரித்துள்ளது. புதிய உலகத்துக்கு வரவேற்கிறோம் என்ற தலைப்பில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பேம்பர்ஸ் நிறுவனம் குழந்தைகளின் மகிழ்ச்சியை யும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முனைப்புடன் உள்ளது. இப் போது சந்தித்து வரும் எதிர் பாராத தருணத்தில் புதிய பெற்றோர்களின் கனவுகள் என்னவாக இருக்கும் என் பதை பேம்பர்ஸ் நன்றாகப் புரிந்து வைத்துள்ளது.
குழந்தையை முதல் முறை யாகத் தொடும் போது பெற்ற அன்னைக்கு மிகுந்த நம்பிக் கையும், நேர்மறையான சிந்த னையும் இருக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மய்யமாக வைத்து இந்தப் படத்தில் தாயின் வாழ்த்துகள் இருக்கும் வகையில் எடுக்கப் பட்டுள்ளது என இந்நிறுவன இந்திய துணைக் கண்டனத் தின் பிரிவுத் தலைவர் அபிஷேக் தேசாய் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment