குடந்தையில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 13, 2020

குடந்தையில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நிவாரண உதவி


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களின் சார்பாக கும்பகோணம் திருவலஞ்சுழி பகுதியில் சுமார் நூறு குடும்பங்களைச் சார்ந்த எளிய மக்களுக்கு முதல்கட்டமாக கரோனா ஊரடங்கு கால நிவாரணமாக உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன. திராவிட மாணவர் கழகத் தோழர்களால் செயல்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர், ச. அஜிதன், குடந்தை நகர மேனாள் தலைவர் க. கார்த்திக், மாவட்டத் தலைவர் நாக.செந்தமிழன், மாவட்டச் செயலாளர் 
அ. அரவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர். 


No comments:

Post a Comment