தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆலோசனைப்படி தஞ்சாவூர் குடும்ப விளக்கு நிதியகம் சார்பில் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதிக்கான காசோலையை (11-5-2020) அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் குடும்ப விளக்கு நிதியகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், நிதியகத் தலைமை நிர்வாகி பி.வேணுகோபால் ஆகியோர் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment