பெரியார் பெருந்தொண்டர், சீரிய பகுத் தறிவாளர், தமிழர் தலைவர்மீது என்றும் மாறா அன்பு கொண்டவருமான தி.மு.க.வின் முன்னாள் தலைவர் (திருப்பூர்) மிசா. இரா. முருகேசன் அவர்கள் (வயது85) தனது வயது மூப்பின் காரணமாக நேற்று (20.5.2020) கால மானார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அவருக்கு வளர்மதி என்ற மனைவியும் பூங்கொடி என்ற மகளும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment