* ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 4 பேர் மரணம்; 10 ஆயிரம் வீடுகள் சூறை!
* எச்சரிக்கை - வட தமிழ்நாட்டில் அடுத்த இருநாட்களுக்கு வெப்பநிலை 106 டிகிரிவரை உயரும்.
* நாடு முழுவதும் 600 சிறப்பு இரயில்களில் 22 லட்சம் தொழிலாளர்கள் பயணம்.
* கீழடியில் மீண்டும் அகழாய்வு தொடக்கம்.
* மத்திய அரசின் வரி வருவாய்ப் பகிர்வின் வழி தமிழ்நாட்டுக்கு ரூ.1928 கோடி கிடைக்கும்.
* ஊரடங்கின்போது குடும்ப வன்முறைப் புகார்கள் 616.
* கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி ரூ.12 லட்சம் கோடி நிதி உதவி.
* நாட்டின் மொத்த கரோனா நோயாளிகளில் 6.39 விழுக்காடு பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவை என்கிறது மத்திய அரசு.
* விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவு.
No comments:
Post a Comment