உலக அளவில் கரோனா பாதிப்பு 50,36,865. உயிரிழப்பு 3,26,258.
இந்தியாவில் பாதிப்பு 1,12,359. ஒரே நாளில் தொற்று 5,609; உயிரிழப்பு 3435.
தமிழ்நாட்டில் பாதிப்பு 13,191; உயிரிழப்பு 86.
சென்னையில் பாதிப்பு 8,228; ஒரே நாளில் தொற்று 557. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஒரே நாளில் 95 பேருக்கு கரோனோ தொற்று
No comments:
Post a Comment