மக்களை ஒற்றுமைப்படுத்த - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

மக்களை ஒற்றுமைப்படுத்த

மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்தி ரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற் றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தி யாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட் சியத்திற்குழைத்து வாழ முடியாதாகை யால், அவ்வித்தியாசங் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது, யாவராலும் ஒப்புக் கொள்ளப்படத் தக்கதேயாகும்.


'குடிஅரசு' 24.2.1929


 


No comments:

Post a Comment