அடுத்து ஓர் ஆக்க ரீதியான திட்டம் அனைவருக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

அடுத்து ஓர் ஆக்க ரீதியான திட்டம் அனைவருக்கும்!

கழகக் குடும்பத்தவர்களுக்கும்,


‘விடுதலை' வாசக நேயர்களுக்கும்,


பெரியார் லட்சியப் பயணத்தை அறிந்துகொள்ள விரும்பு வோருக்கும் பயன் அளிக்கத்தக்க ஓர் அரிய அருமையான புதிய திட்டம் -


வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் உங்களை உயர்த்திடும் உன்னத வாய்ப்பு.


அனைத்துத் தரப்பினருக்கும் -


மகளிரணி - இளைஞரணி - மாணவர் கழகம் - இளையர் - முதியவர்  வயது இடைவெளியின்றி அனைவருக்கும் அறிவுப்பசித் தீர்க்கும் அரிய திட்டம்


விரைவில் அறிவிப்பு வரும் - எதிர்பாருங்கள்!


கி.வீரமணி,


தலைவர், திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment